நீச்சல் குளத்தில் கன்றாவி கோலத்தில் நடிகை ஷெரின் - இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்..!


நடிகை ஷெரின் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 

முதல் படத்திலேயே தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். விசில் படத்திற்கு பிறகு அழகிய அசுராவாக மாறியவர். மாடலிங் ஒருபுறம் தெலுங்கு, மலையாள சினிமா என ஒரு ரவுண்டு வந்தவர். 

பிக் பாஸ் சீசன் 3 யில் பைனலிஸ்ட் வரை வந்தவர், மக்களின் மனதில் இடம் பிடித்தவர். 33 வயதான ஷெரின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

ஆனால், இப்போது பதிவிடுவது கிடையாது. இந்நிலையில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

--Advertisement--
Share it with your Friends