"என்னத்தையாவது எடுத்து வைப்போம், ஆடியன்ஸ் சிரிச்சுதான ஆகணும்" - "நான் சிரித்தால்" - படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..?


2K கிட்ஸுகளின் பேவரைட் இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி. தற்போது நடிககராகவும் கால்தடம் பதித்து வருகிறார்.

இன்றைய இளைஞர்களைன் பல்ஸ் பிடித்து ஹிட் அடிப்பதில் வல்லவர். இவர் இசை மட்டுமின்றி நடிப்பிலும் கலக்கி வருகின்றார், மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு படங்களை கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 

இன்று வெளியாகியுள்ள "நான் சிரித்தால்" திரைப்படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்தவர் என்ன சொல்றாங்க. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா? ஆதி..!. வாங்க பார்ப்போம்.

Advertisement

Share it with your Friends