அட்டைப்படத்திற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ரைசா வில்சன்.!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது தமிழ் சினிமாக்களில் நடித்து வருகின்றனர். 

ஆனால், ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிறகு கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தினார். 

அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. அதன் பிறகு தற்போது ஜி.வி. பிரகாஷ் உடன் காதலிக்க யாருமில்லை என்ற படத்திலும் நடித்து வருகிறார். 


View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson) on

மேலும் விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் என்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா காதலிக்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.


View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson) on

ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செல்ல விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார். சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. அட்டைப்பட விளம்பரத்திற்காக அவர் எடுத்து வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Raiza Wilson (@raizawilson) on

அட்டைப்படத்திற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ரைசா வில்சன்.! அட்டைப்படத்திற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ரைசா வில்சன்.! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.