"மாஸ்டர்"-ஐ போலவே "வலிமை"-யிலும் இளவயது வில்லன் - யாரு தெரியுமா..? - லேட்டஸ்ட் அப்டேட்..!


ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் படத்தின் ஹீரோ முக்கியமில்லை. வில்லன் தான் முக்கியம் என்பது உலக சினிமாவின் ஃபார்முலா. வில்லன் வில்லனாக தோன்றினால் மட்டும் போதாது. 

ரசிகர்களுக்கு அந்த வில்லனை பார்க்கும் போது பயம் வரவேண்டும். கோபம் வர வேண்டும். அப்போது தான் ஹீரோவின் ஹீரோயிசம் எல்லாம் எடுபடும்.

இதனை தற்போதையை இளம் இயக்குனர்கள் நன்கு புரிந்து வைத்துக்கொண்டிருகிறார்கள் என்பது போல தான் தெரிகின்றது. இதனால், பழைய வில்லன்களை எல்லாம் மூட்டை கட்டி அட்டாலில் வைத்து விட்டு இளம் வில்லன்களை இறக்குகிறார்கள். 

அந்த வகையில், கடந்த தீபாவளிக்கு வெளியான கைதி படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் நடிகர் அர்ஜுன் தாஸ். இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்திலும் அவர் தான் வில்லன்.


இந்நிலையில், வலிமை படத்தில் இளம் நடிகர் ஒருவரை வில்லனாக கமிட் செய்துள்ளது படக்குழு. இவர், நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான "100" என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது, வலிமையில் அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

"மாஸ்டர்"-ஐ போலவே "வலிமை"-யிலும் இளவயது வில்லன் - யாரு தெரியுமா..? - லேட்டஸ்ட் அப்டேட்..! "மாஸ்டர்"-ஐ போலவே "வலிமை"-யிலும் இளவயது வில்லன் - யாரு தெரியுமா..? - லேட்டஸ்ட் அப்டேட்..! Reviewed by Tamizhakam on February 02, 2020 Rating: 5
Powered by Blogger.