ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கலக்கலான போஸ் கொடுத்துள்ள திவ்யதர்ஷினி - புகைப்படம் உள்ளே


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. 

இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி. மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். 

விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. 

இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் ஸ்லீவ்லெஸ் உடையில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கலக்கலான போஸ் கொடுத்துள்ள திவ்யதர்ஷினி - புகைப்படம் உள்ளே ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கலக்கலான போஸ் கொடுத்துள்ள திவ்யதர்ஷினி - புகைப்படம் உள்ளே Reviewed by Tamizhakam on February 02, 2020 Rating: 5
Powered by Blogger.