"ஆத்தாடி.. காம பார்வையா இல்ல இருக்கு..!" - "பசங்கள மூடு ஆக்குற ஆளு நீங்க தான் " - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோ - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. சத்யராஜின் அமைதிப்படை இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. 

ஆனால் தற்சமயம் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி இபிகோ 302 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். 

மேலும், அப்படத்தில் இருந்து இவரின் ஹாட்டான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களை ஷாக் ஆக்கின. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் ஏதாவது ஒரு பிரச்னையில் தலையை விட்டு மாட்டிக்கொள்வார்.

அந்த வகையில், தற்போது கேமராவுக்குள் தலையை விட்டு முத்தம் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு கமெண்ட்ஸ் எழுதி வருகிறார்கள்.

அந்த புகைப்படம் இதோ...

Advertisement

Share it with your Friends