ப்ப்பா...! கட்டுக்கடங்காத கவர்ச்சி போஸ் - பெருமூச்சு விடும் ரசிகர்கள் - இளசுகளின் நாடியை பதம் பார்க்கும் "மாஸ்டர்" மாளவிகா..!


தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு போன்றோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தளபதிக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது. 

அசால்டாக அடிச்சு தூக்கி தளபதியுடன் ஜோடி போட்டார் பேட்ட பட நாயகி மாளவிகா மோகனன். அதன் பிறகுதான் இவர் யாரென தளபதி ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்தனர். 

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் எதையும் திறக்கும் இதயம் என்று. புடவையில் குத்துவிளக்காக வந்த மாளவிகா கூகுளில் குண்டக்க மண்டக்க போட்டோக்களை அப்லோட் செய்துள்ளார். 


இவர் போதும் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த, என்று தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற போட்டோ ஷூட் ஒன்றுக்கு மாளவிகா மோகனன் தனது முன்னழகு மொத்தமும் தெரியும்படி உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

ப்ப்பா...! கட்டுக்கடங்காத கவர்ச்சி போஸ் - பெருமூச்சு விடும் ரசிகர்கள் - இளசுகளின் நாடியை பதம் பார்க்கும் "மாஸ்டர்" மாளவிகா..! ப்ப்பா...! கட்டுக்கடங்காத கவர்ச்சி போஸ் - பெருமூச்சு விடும் ரசிகர்கள் - இளசுகளின் நாடியை பதம் பார்க்கும் "மாஸ்டர்" மாளவிகா..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.