"சூரிய உதயமும், நானும் " - கடற்கரையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் நந்திதா..!


இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. 

அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, "இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படம் சூப்பர் ஹிட்டானது. 

அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார்.

தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என்று எதிர்பார்க்கபட்ட நடிகை. ஆனால், முன்னணிஹீரோக்களுடன் ஜோடி சேருவது எட்டாக்கனியாகி விட்டது.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில், சூரிய உதயமும், நானும் என கூறி கடற்கரையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.



"சூரிய உதயமும், நானும் " - கடற்கரையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் நந்திதா..! "சூரிய உதயமும், நானும் " - கடற்கரையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் - இளசுகளை கிறங்கடிக்கும் நந்திதா..! Reviewed by Tamizhakam on February 21, 2020 Rating: 5
Powered by Blogger.