ராகுல் ப்ரீத் சிங்கின் உடற்பயிற்சி வீடியோவை ரசிக்கும் பெண்கள்..! - வீடியோ உள்ளே..!


தமிழில் என்னமோ எதோ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராகுல் பரீத் சிங் சமீபத்தில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என்ஜிகே படத்திற்கு பிறகு இந்தியன் -2, அயலான் படங்களில் நடித்து வருகிறார். இவரது கையில் தெலுங்கில் புதிய படங்கள் இல்லை. ஆனால் ஹிந்தியில் 3 படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், தெலுங்கில் புதிய படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வரும் அவர், உடல் எடையை குறைத்த எடுத்த புதிய படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

அதோடு ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர். உடற்பயிற்சி செய்வதின் அவசியம் குறித்தம் ஆலோசனை வழங்குகிறார். தனது உடற்பயிற்சி வீடியோக்களை ஆண்களை விட பெண்களே அதிகம் லைக் செய்வதாக கூறுகிறார்.

சமீப காலமாக ஆண்களை விட பெண்கள் உடற்பயிற்சியில் அதிக ஈடுப்பாட்டுடன் இருப்பதை இது காட்டுகிறது என்றும் கூறுகிறார் ராகுல்.

ராகுல் ப்ரீத் சிங்கின் உடற்பயிற்சி வீடியோவை ரசிக்கும் பெண்கள்..! - வீடியோ உள்ளே..! ராகுல் ப்ரீத் சிங்கின் உடற்பயிற்சி வீடியோவை ரசிக்கும் பெண்கள்..! - வீடியோ உள்ளே..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.