குறைந்த பட வாய்ப்பு..! - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அமலாபால்..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் அமலாபால். இவர் தற்போது தனித்துவமான திரைப்படங்கள் நடித்து அசத்தி வருகிறார். 

இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அமலாபால். 

இயக்குநர் மகேஷ் விரைவில் துவங்கவுள்ள தனது முதல் வெப் சீரிஸில் நடிகை அமலா பால், தஹிர் ராஜ் பாஸின் மற்றும் அம்ரிதா பூரி ஆகியோர் நடிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். 

இது 70களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த முன்னணி நடிகை ஒருவருக்கும், பிரபல இயக்குநருக்கும் இடையே இருந்த காதல் கதை பற்றிய வெப் சீரிஸ் என்று கூறப்படுகிறது. 

மகேஷ் பட்டின் விஷேஷ் ஃபிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. 

அமலா பால் தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், "அசுரன்" படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தில் தற்போது நடித்து வருகிறார் அமலாபால். மேலும், பட வாய்ப்பு குறைந்த விட்டதால், ஹிந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் இதுவரை இல்லாத கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரம் அமலாபால்.

குறைந்த பட வாய்ப்பு..! - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அமலாபால்..! குறைந்த பட வாய்ப்பு..! - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை அமலாபால்..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.