குண்டாக இருந்த இலியானாவின் திடீர் மாற்றம் - புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்


பாலிவுட்டில் செட்டிலாகி முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் இலியானா.ஆனால், காதல் தோல்விக்கு பின் பாலிவுட்டில் நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நேரத்தில் பேசாமல் டோலிவுட்டுக்கே திரும்பிப் போய்விடலாமா என்று அவர் யோசிக்காமல் இல்லை. 

இருப்பினும் வந்தது வந்தாச்சு ஒரு கை பார்த்துவிடலாம் என்று வம்படியாக மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில், குண்டாக இருந்த அவர் தற்போது உடல் எடை குறைத்து தொடர்ந்து தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். 

குண்டாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷெட்டி உடல் எடை குறைக்க அவதிப்பட்டு வரும் நிலையில் இவர் மட்டும் எப்படி டக்கென உடல் எடையை குறைத்தார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,



குண்டாக இருந்த இலியானாவின் திடீர் மாற்றம் - புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள் குண்டாக இருந்த இலியானாவின் திடீர் மாற்றம் - புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள் Reviewed by Tamizhakam on February 22, 2020 Rating: 5
Powered by Blogger.