என்ன கன்றாவி இது..? - சிம்பு பட நடிகையின் வித்தியாசமான மேக்கப்-ஐ பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!


நடிகை ஆடா ஷர்மா தெலுங்கு சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் மட்டுமே ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார். 

அடிக்கடி படுக்கவர்ச்சியான உடையில் வித விதமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்துவந்த அவர் சமீபத்தில் பிகினி போன்ற மிக சிறிய உடையில் அடா ஷர்மா அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

எப்போதும் வித்தியாசமாக எதையும் செய்யும் இவர் தற்போது முகம் மற்றும் கையில் பெயிண்டிங் செய்து கொண்டு "வர்ணங்களை ரசிக்க பழகுங்கள்" என கூறியுள்ளார்.

ஆனால், வர்ணத்தை ரசிக்க இப்படி முகத்தில் பூசிக்கொள்ள வேண்டுமா.? கன்றாவி.. கன்றாவி.. என்று அவரை கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

என்ன கன்றாவி இது..? - சிம்பு பட நடிகையின் வித்தியாசமான மேக்கப்-ஐ பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..! என்ன கன்றாவி இது..? - சிம்பு பட நடிகையின் வித்தியாசமான மேக்கப்-ஐ பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.