உடல் எடையை தாறுமாறாக குறைத்து ஆளே மாறிப்போன டாப் ஸ்டார் பிரஷாந்த்..! - ரசிகர்கள் ஷாக்..! - இதோ புகைப்படம்..!


கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பிரஷாந்த். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் போது அவருக்கு 16 வயது தான். 

காரணம், இவர் பிரபல இயக்குனார் மற்றும் நடிகருமான தியாகராஜன் அவர்களின் மகன் என்பது தான். மேலும் இவர் சமீபத்தில் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளிவந்த வினை விதை ராமா என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக மிக கடினமான உடற்பயிற்சி செய்து வருகிறார் என்று சில தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மிக ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் பிரஷாந்த். இதோ அந்த புகைப்படம்.உடல் எடையை தாறுமாறாக குறைத்து ஆளே மாறிப்போன டாப் ஸ்டார் பிரஷாந்த்..! - ரசிகர்கள் ஷாக்..! - இதோ புகைப்படம்..! உடல் எடையை தாறுமாறாக குறைத்து ஆளே மாறிப்போன டாப் ஸ்டார் பிரஷாந்த்..! - ரசிகர்கள் ஷாக்..! - இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 27, 2020 Rating: 5
Powered by Blogger.