"காதல் சொல்ல வந்தேன்" பட ஹீரோயின் மேக்னாராஜா இது..? - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..! - ரசிகர்கள் ஷாக்..!


காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேக்னா ராஜ், தற்போது படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் சீரியலில் மூலம் அறிமுகமானவர் ஜெரி. இவர் முதன் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘காதல் சொல்ல வந்தேன். 

இந்தப் படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மேக்னா ராஜ். அதனை தொடர்ந்து கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு மற்றும் ‘420’ என்ற ‘நந்தா உட்பட ஒரு சில படங்களில் நடித்தார் மேக்னா ராஜ். அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

ஆகையால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிகை மேக்னா ராஜ், தான் காதலித்து வந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2017ல் திருமணம் செய்துகொண்டார். 


திருமணத்துக்குப் பின் மூன்று மலையாள படங்களிலம், மூன்று கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் அவரது உடல் எடை அதிகரித்திருந்தது. 


இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிக்கிறார் மேக்னா ராஜ். தற்போது பட வாய்ப்பிற்காக படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். 


அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


--Advertisement--
Share it with your Friends