"என்ன இது சப்போர்ட்டே இல்லாம நிக்குது" , "தூங்க விடுங்க" - மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா-வின் கவர்ச்சி உடையை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது புத்தாண்டு பரிசாக வெளியாகி, சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன், 

அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பிங்க் நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் அவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விதவிதமான கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தூங்க விடுங்க


என்ன இது சப்போர்ட்டே இல்லாம நிக்குது


ஓ..மை.. கடவுளே.. நான் ஷாக் ஆகிட்டேன்


Advertisement

Share it with your Friends