சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் ரைசா - கிறங்கி கிடக்கும் வலை வாசிகள்..! - புகைப்படங்கள் உள்ளே


பியார் பிரேமா காதல் எனும் படத்தின் மூலம் இளம் ரசிகர்களை தன் வசியப்படுத்திய ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி அதன் மூலம் தற்போது அதிக பட வாய்ப்புக்களை தன் வசம் வைத்துள்ளார். 

அது அவ்வாறு இருக்க சமீபகாலமாக ரைசா கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதனால் அண்மையில் அட்டைப்பட விளம்பரம் ஒன்றிற்காக படு கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.


கிறங்கி கிடப்பது போல இருக்கும் ரைசாவின் கண்கள் நடிகை சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் வகையில் இளவட்டங்களை சுண்டி இழுத்துள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் ரைசா - கிறங்கி கிடக்கும் வலை வாசிகள்..! - புகைப்படங்கள் உள்ளே சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் ரைசா - கிறங்கி கிடக்கும் வலை வாசிகள்..! - புகைப்படங்கள் உள்ளே Reviewed by Tamizhakam on February 26, 2020 Rating: 5
Powered by Blogger.