செம்ம போதை போல..! நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.!


தமிழ் மற்றும் மலையாள படங்களில் படு பிசியாக நடித்து வருபவர் நடிகை அமலா பால். இவர் அவ்வப்போது தனது சமூக வலை பக்கங்களில் படு கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 

இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் பெற்றார். அந்த விவாகரத்துக்கு பின் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 

கடந்த ஆண்டு விஸ்ணு விஷால் - அமலா பால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பட வாய்புகள் இல்லாத காரணத்தினால் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார் அமலா பால். 

மேலும், தான் ஒருவரை காதலித்து வருவதாகவும். விரைவில் அவர் பற்றியும், என்னுடைய இரண்டாவது திருமணம் பற்றியும் அறிவிப்பேன் எனவும் கூறி வந்தார். இந்நிலையில்,லோ நெக் நைட் டிரெஸில் செம ஹாயாக போஸ் கொடுத்திருக்கிறார். 

தூங்கி எழுந்தவுடன் தலை வாராமல் முகம் கழுவாமல் அப்படியே போட்டோ எடுத்திருக்கிறார் அமலா பால். அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன மேடம் செம போதை போல என கலாய்த்து வருகின்றனர்.


--Advertisement--
Share it with your Friends