ஆத்தாடி..! "அங்காடித்தெரு" அஞ்சலியா இது..? - பப்பாளி பழம் போல் பல பலனு - வாயடைத்துப் போன ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!


பிரபல நடிகை நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த “கற்றது தமிழ்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடிகர் ஜீவா நடித்து இருந்தார். 

படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பின. இவரது துறு துறு நடிப்பும், குழந்தைத்தனமான சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். 


மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார் அஞ்சலி, விஜய்சேதுபதியுடன் “சிந்துபாத்” என்ற படத்தில் நடித்திருந்தார். சசிகுமாருடன் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த நாடோடிகள்-2 படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 


தற்போது அஞ்சலி செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது நம்ம அங்காடித்தெரு அஞ்சலியை என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.


ஆத்தாடி..! "அங்காடித்தெரு" அஞ்சலியா இது..? - பப்பாளி பழம் போல் பல பலனு - வாயடைத்துப் போன ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.! ஆத்தாடி..! "அங்காடித்தெரு" அஞ்சலியா இது..? - பப்பாளி பழம் போல் பல பலனு - வாயடைத்துப் போன ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.