ஓரினச்சேர்கையாளரிடம் சிக்கிய பிரபல தொகுப்பாளர் ரக்‌ஷன் - அவரே கூறிய தர்ம சங்கமான நிகழ்வு.!


ஆண்களுக்கு பெண்கள் காதல் தொந்தரவு கொடுத்து பார்த்திருப்போம், பெண்களுக்கு ஆண்கள்காதல்தொந்தரவு கொடுத்து பார்த்திருப்போம். ஆனால், சமீப காலமாக ஆண்கள், ஆண்களுக்கே காதல் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். 

ஆம், ஓரினச்சேர்கையாளர்கள் பொது இடங்களில் ஆண்களின் அந்தரங்கள் பகுதிகளை சீண்டுவது, எல்லை மீறுவது போன்றவற்றில் ஈடுபட்டு ஆண்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளும் சம்பங்கள் பல நடந்து வருகின்றன. உங்கள் நண்பரோ அல்லது தெரிந்தவரோ இதனை சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 

ஆனால், தற்போது பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளார் ஒருவர் தனக்கு நேர்ந்த சங்கடம் குறித்து கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பிரபலமானவர் VJ ரக்‌ஷன். கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர் தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகராக மாறியுள்ளார். 

அண்மையில் பேட்டியளித்துள்ள அவர் ஓரின சேர்க்கையாளர் ஒருவார் தனக்கு நேர்ந்த சங்கடம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஷாட்ஸ்லாம் போட்டுக்கொண்டு ஜாலியாக போகும் போது என்னை பார்த்து ஒருவர் சிரித்தார், சிறிது நேரம் கழித்து என்னையே பின் தொடர்ந்து வந்தார். 

எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. அவர் எதற்காக என்னை பின் தொடர்கிறார் என்று புரிந்து விட்டது. ஒரு பையன் எனக்கே இப்படி இருக்குனா, இது போல சூழலில் பெண்கள் இது போன்ற ஆட்களை பார்த்து எந்தளவிற்கு பயந்திருப்பார்கள் என தெரிந்து கொண்டேன். ஆனால் நான் அந்த மாதிரி ஆள் எல்லாம் கிடையாது என கூறியுள்ளார்.

ஓரினச்சேர்கையாளரிடம் சிக்கிய பிரபல தொகுப்பாளர் ரக்‌ஷன் - அவரே கூறிய தர்ம சங்கமான நிகழ்வு.! ஓரினச்சேர்கையாளரிடம் சிக்கிய பிரபல தொகுப்பாளர் ரக்‌ஷன் - அவரே கூறிய தர்ம சங்கமான நிகழ்வு.! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.