ரிப்பீட் மோடில் பார்க்க தூண்டும் ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படங்கள் - ஓ மை கடவுளே..!


இறுதிச் சுற்று படம் மூலம் நடிகையானவர் குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 

அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார்.இறுதிச் சுற்று படத்தை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். நல்ல நடிப்புத் திறமை இருந்தும் ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள்சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை.


சமீபத்தில் வெளியான "ஓ மை கடவுளே" திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரித்திகாவுக்கு தமிழ் மட்டும் அல்ல தெலுங்கு திரையுலகிலும் மவுசு இல்லை. 


இந்நிலையில் அவர் போட்டோஷூட்டுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 


அந்த கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.


ரிப்பீட் மோடில் பார்க்க தூண்டும் ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படங்கள் - ஓ மை கடவுளே..! ரிப்பீட் மோடில் பார்க்க தூண்டும் ரித்திகா சிங்கின் கவர்ச்சி புகைப்படங்கள் - ஓ மை கடவுளே..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.