நடிகை ரம்யாகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..? - இதோ வீடியோ..!


1983-ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு படத்தில் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரியாக நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர். 
அதன் பின் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமியாக மிரட்டல் காட்டினார். பல படங்களில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இப்படம் இதுபோன்ற மிரட்டல் வேடங்கள் தான் அவருக்கு சிறப்பு அந்தஸ்தை கொடுத்தன. 
தற்போது அவரின் கணவரான இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பின் நடித்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுக்க அதில் ஜெயலலிதாவாக ரம்யா நடிக்கிறார். 
தற்போது மகன் ரித்விக்கின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ-வை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணின் மகனா இது என ஷாக் ஆகி வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends