"அரேபியன் குதிரை ஆண்ட்ரியா-ன்னு சும்மாவா சொன்னாங்க..?" - கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஆண்டிரியா..!


தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமாகி, அதனை தொடர்ந்து பச்சைகிழி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் நடிகை ஆண்ட்ரியா. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், மாஸ்டர் என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். 

மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். 

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். 

தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா. வாட்டசாதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள், அரேபியன் குதிரை ஆண்ட்ரியா என்றார்கள்..! நிரூபணம் ஆகி விட்டது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends