"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? " - வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் "மாஸ்டர்" பட நடிகை மாளவிகா..!


திரையுலக பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்துள்ள மாளவிகா மோஹனன், மீடியா சார்ந்த தனது இளங்கலை பட்டத்தினை மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் பயின்றுள்ளார். 

பின்னர் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் பணியாற்றிய இவரின் தந்தையின் உதவி கொண்டு இவர், மலையாள திரையுலகில் மாடலிங் மற்றும் போட்டோசூட் போன்ற முயற்சிகளை மேற்கொண்டார். 

மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி-யின் மகன் துல்கர் உடன் 2013-ம் ஆண்டு "பட்டம் போலெ" என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

தமிழில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான "பேட்ட" திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இப்போது, நடிகர் விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடைகளையே அம்மணி மிகவும் விரும்புகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்த நெட்டிசன்கள் நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று கேட்டு வருகிறார்கள்.



"நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? " - வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் "மாஸ்டர்" பட நடிகை மாளவிகா..! "நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? " - வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் "மாஸ்டர்" பட நடிகை மாளவிகா..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.