நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பாக்கல - படு மோசமான உடையில் நடிகை கிரண் - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!


நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். 

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. 

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மிகவும் மோசமான உடையில் தன்னுடைய உடல் அழகு மொத்தமும் அப்பட்டமாக தெரியும் படியான சிவப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இனிமேல் மறைக்க எதுவும் இல்லை, ஒட்டு மொத்தமாக இறக்கு வச்சிடீங்க என்று வாயை பிளந்து வருகிறார்கள்.


View this post on Instagram

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on
Advertisement

Share it with your Friends