"ஆட்சி செய்ய பிறந்தவள்" - செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை பூஜா ஹெக்டே..!


தமிழில் முகமூடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமான பூஜா ஹெக்டேவை இவரெல்லாம் ஹீரோயின் மெட்டிரியலா..? என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்தனர் நெட்டிசன்கள்.

ஆனால், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகி அம்மணியின் மார்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. இதுவரை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்த பூஜா ஹெக்டே, தற்போது இன்னும் அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார்.

புது நடிகைகள் வந்ததால் இவர் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு தாவி விட்டதாக ரசிகர்கள் பலர் சொல்கிறார்கள். தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். 


இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்புகிறார். அந்த வகையில் இப்போது, சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அவர் வெளியிட அவற்றிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 


இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Advertisement

Share it with your Friends