பாடி கார்டின் அந்த உறுப்பு என்னை பித்து பிடிக்க வைக்கிறது - மோசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி..!


தெலுங்கு துணை நடிகை ஸ்ரீ ரெட்டி, படவாய்ப்புகள் தருவதாகக் கூறி தன்னைப் பயன்படுத்திக் கொண்டு சரியான வாய்ப்பு தருவதில்லை என்று தெலுங்கு திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினர் மேல் அடுக்கடுக்காகப் புகார்களை வைத்தார். 

இதில் ஸ்ரீகாந்த், இயக்குனர் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ்,உதயநிதி, இயக்குனர் முருகதாஸ் உள்ளிட்டோரும் அடக்கம். அதன் பின் தமிழகத்தில் வசித்துவரும் அவர் இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். 

அவ்வபோது சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் எழுதி வரும் இவர் சமீபத்தில் என்னை பிடிக்காதவர்கள் யாரவது இருந்தால் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள். 

உடனே என்னை பிடித்து போய்விடும் என சில நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்தில் பவுன்சர் ஒருவரின் புஜம் மட்டும் போட்டோ பாம் ஆகியுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி அந்த புஜம் என்னை பித்து பிடிக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.


Advertisement

Share it with your Friends