முழு தொடையையும் காட்டி படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் புகைப்படங்கள்..!


சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 


தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இப்படி படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் ஃபோட்டே ஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக சிவப்பு நிற உடையில் தொடை தெரியும் அளவிக்று செம்ம ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 


முழு தொடையையும் காட்டி படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் புகைப்படங்கள்..! முழு தொடையையும் காட்டி படு கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.