முதன் முறையாக ஒட்டு துணியின்றி நடிகை ராய் லக்ஷ்மி - வெளியான போஸ்டர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகை ராய் லக்ஷ்மி எவ்வளவோ முயற்சி செய்தும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு வர முடியவில்லை. ரசிகர்களுக்கு பிடித்த வாட்ட சாட்டமான தேகம், ஃபிட்டான உடற்கட்டு என கவர்ச்சி காமினியாக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி படவாய்புகள் வரவில்லை.
நடித்த படங்களில் பெரும்பாலும் ஒரு கவர்ச்சி நாயகியாகவே தோன்றினார் அம்மணி. மேலும், பாலிவுட்டில் கால் பதித்து “ஜூலி 2” படத்தில் பிகினி, லிப்-லாக், படுக்கையறை காட்சி என அதகளம் செய்தார். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி வந்தார். பொருத்து பொருத்து பார்த்த அவர் இப்போது வெப் சீரிஸில் இறங்கி விட்டார். பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம் அம்மணி.

சினிமாவில் சென்சார் உள்ளது. ஆனால், வெப் சீரிஸ்களுக்கு அப்படி எதுவும் இல்லை. இதனால், நடிகைகள் உடையின்றி கூட நடிக்க தயாராகி விட்டார்கள். ஹிந்தி வெப் சீரிஸ்களில் எல்லாம் நடக்காத அட்டூழியங்கள் நடக்கின்றன.

அந்த வகையில், நடிகை ராய் லக்ஷ்மியும் வெப் சீரிஸில் ஆடையின்றி சில காட்சிகளில் நடித்துள்ளாராம். இதனை, அறிந்த ரசிகர்கள் இதற்கு ஜூலி 2-வே பராவயில்ல போல இருக்கே என கூறி வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends