மீசையை காணோம் - புது ஹேர் ஸ்டைல் - ஆளே மாறிப்போன நடிகர் அருண் விஜய்..!


அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் "தடம்". மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தை அடுத்து பிரபாஸுடன் சாஹோ படத்திலும், மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள் படத்திலும் அருண் விஜய் நடித்துள்ளார். 

இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாக்ஸர் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். இந்தப் படத்தில் அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். 

அவருக்கு ஜோடியாக நிஜ குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங் நடிக்கிறார். இந்தப் படத்தை பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விவேக் இயக்குகிறார்.

இந்நிலையில், மீசை எடுத்து விட்டு புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கலான செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். ஆள் அடையாளமே அளவுக்கு மாறிப்போயுள்ள அவரது அந்த புகைப்படம் இதோ,

View this post on Instagram

A post shared by Arun Vijay (@arunvijayno1) on

மீசையை காணோம் - புது ஹேர் ஸ்டைல் - ஆளே மாறிப்போன நடிகர் அருண் விஜய்..! மீசையை காணோம் - புது ஹேர் ஸ்டைல் - ஆளே மாறிப்போன நடிகர் அருண் விஜய்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.