இதுக்கு டாப்லெஸ்-ஸாகவே போஸ் குடுதுருக்கலாம் - இந்த வயதுல இதெல்லாம் தேவையா..? - சிம்பு பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!


நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா நடித்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான "இது நம்ம ஆளு"படத்தில் அறிமுகமானார் கிளாமர் குயின் ஆடா ஷர்மா.

ஒரு பாடலுக்கு தான் நடனம் ஆடியிருப்பார். ஆனால், அந்த பாடல் மூலம் மட்டுமே பெருவாரியான தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி. சமீபத்தில் பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்துள்ளார். இணையதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இப்போது, கமாண்டோ 3 என்ற ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பெண்ணாக இருந்து ஆணாக மாறும் வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் அம்மணி.

மேலும், குழந்தைகள் போல சேலை தொட்டிலில் படுத்தவாறு ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இதெல்லாம் தேவையா..? என பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்..

இதுக்கு டாப்லெஸ்-ஸாகவே போஸ் குடுதுருக்கலாம் - இந்த வயதுல இதெல்லாம் தேவையா..? - சிம்பு பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! இதுக்கு டாப்லெஸ்-ஸாகவே போஸ் குடுதுருக்கலாம் - இந்த வயதுல இதெல்லாம் தேவையா..? - சிம்பு பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.