குளிரில் நடுங்கி வந்த ரசிகர்களை சூடேற்றி விட்ட சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி - புகைப்படங்கள் உள்ளே


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரைப்படமான முண்காரு மேலே படம் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து வரிசையாக மூன்று படங்களில் நடித்தார் அனைத்து படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பின் கன்னட திரையுலகை விட்டு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்தினார்.

தமிழில் தில்லாலங்கடி,கொள்ளைகாரன்,ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதி நடித்த "சூது கவ்வும்".

இடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கியதால் இவருடைய பெயர் அடி வாங்கியது. நடிகைகள், தனது மார்க்கெட்யை பிடிப்பதற்காக புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது வழக்கம், தற்போது அதற்காக ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

தனது தொப்புள் அழகு தெரியும் படியான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து விதவிதமாக போஸ் கொடுத்து அதனை வெளியிட்டு குளிரில் உறங்கிய ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

குளிரில் நடுங்கி வந்த ரசிகர்களை சூடேற்றி விட்ட சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி - புகைப்படங்கள் உள்ளே குளிரில் நடுங்கி வந்த ரசிகர்களை சூடேற்றி விட்ட சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை சஞ்சிதா ஷெட்டி - புகைப்படங்கள் உள்ளே Reviewed by Tamizhakam on February 02, 2020 Rating: 5
Powered by Blogger.