காலை தூக்கி எங்கு வைத்திருக்கிறார் பாருங்க ஸ்ரேயா - இதெல்லாம் தேவையா..? - விளாசும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. 

அதனை தொடர்ந்து அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

மேலும் ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எனவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

நடிகை ஸ்ரேயா கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருக்கு படவாய்ப்பு குறைய தொடங்கியது. 

இதனை தொடர்ந்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அல்லது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.


அந்த வகையில், தற்போது காலை தூக்கி ஆடை வடிவமைப்பாளரின் தொடை மீது போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஆடை வடிவமைப்பாளருடன் இவ்வளவு நெருக்கம் தேவையா..? என அவரை விளாசி வருகிறார்கள்.

காலை தூக்கி எங்கு வைத்திருக்கிறார் பாருங்க ஸ்ரேயா - இதெல்லாம் தேவையா..? - விளாசும் ரசிகர்கள்..! காலை தூக்கி எங்கு வைத்திருக்கிறார் பாருங்க ஸ்ரேயா - இதெல்லாம் தேவையா..? - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.