நட்சத்திர ஓட்டலில் ட்ராபிக் போலீசுடன் சல்லாபம் - சிக்கிய பிரபல தொகுப்பாளினி - கைது செய்த போலீஸ் - பரபரப்பு தகவல்கள்..!


மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடிகைகள், துணை நடிகைகள் ரைடில் சிக்குவது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வகையில், மும்பையின் முக்கிய நகரமான அந்தேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இளம் நடிகையுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட ட்ராபிக் போலீஸ் ஒருவரையும் கைதாகியுள்ளார். இந்த சீரியல் நடிகையை பிரபல பெண் ப்ரோக்கர் ஒருவர் இந்த தொழிலுக்குள் தள்ளி விட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் காவல்துறையினர் அந்த பெண் ப்ரோக்கரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கைதான சீரியல் நடிகை தனது 15 வயதில் இருந்தே தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் ரசிகர்களால் நன்கு அறியப்படுபவர். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை போலீசார் தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

அந்தேரி பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் 21 வயது இளம் நடிகையுடன் ட்ராபிக் போலீஸ் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நட்சத்திர ஓட்டலில் ட்ராபிக் போலீசுடன் சல்லாபம் - சிக்கிய பிரபல தொகுப்பாளினி - கைது செய்த போலீஸ் - பரபரப்பு தகவல்கள்..! நட்சத்திர ஓட்டலில் ட்ராபிக் போலீசுடன் சல்லாபம் - சிக்கிய பிரபல தொகுப்பாளினி - கைது செய்த போலீஸ் - பரபரப்பு தகவல்கள்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.