இதுவரை இல்லாத செம்ம ஹாட்டான ரொமான்ஸ் காட்சியில் நடிகை சாய்பல்லவி..! - வைரலாகும் வீடியோ..!


நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி நடித்த உருவாகி வரும் காதல் திரைப்படம் லவ் ஸ்டோரி. சேகர் கம்முலா இயக்கத்தில் பீடா படத்திற்கு பிறகு சாய்பல்லவி இரண்டாவது முறையாக நடித்து வருகிறார். .

வழக்கத்திற்கு மாறாக ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியுள்ளார் சாய் பல்லவி. இப்போதும் இழுத்துப் போர்த்திக்கொண்டு சேட்டை செய்யும் குழந்தையாக நடித்து வந்த சாய் பல்லவி லவ் ஸ்டோரி படத்தில் கதா பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

இதுவரை இல்லாத அளவுக்கு பல முத்தக் காட்சிகளில் நடித்து வெளியாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தின் டீசர் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மொழி தெரியவில்லை என்றாலும் நம் தமிழ் ரசிகர்கள் தேடித்தேடி இந்த டீசரை பார்த்து வருகின்றனர். 

லவ் ஸ்டோரி படத்திலிருந்து ஏய்பில்லா மியூசிக்கல் வீடியோ தற்போது யூடியூபில் பல சாதனைகள் படைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத செம்ம ஹாட்டான ரொமான்ஸ் காட்சியில் நடிகை சாய்பல்லவி..! - வைரலாகும் வீடியோ..! இதுவரை இல்லாத செம்ம ஹாட்டான ரொமான்ஸ் காட்சியில் நடிகை சாய்பல்லவி..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.