மீன் செதில் உடையில் இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த அனுஷ்கா ஷர்மா..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர். 

இருவருமே அவரவர் துறைகளில் கொடிகட்டி பறந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை பாதித்ததில்லை. தங்களது தொழில் சார்ந்த விஷயங்கள், குடும்ப வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்கின்றனர். 

பரஸ்பர புரிதலில் இருவரும் பரஸ்பரம் அவரவர் தொழில் சார்ந்த சுதந்திரத்துடன் செயல்படுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்யாததால்தான் அவர்களது வாழ்க்கை சிறப்பாக உள்ளது. 

தங்களது குடும்ப உறவு குறித்து பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, இருவரும் தங்களது தொழில்கள் எந்த வகையிலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்வதாகவும் அதுதான் அவர்களின் குடும்ப உறவை வலுவாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

திருமணத்திற்கு பிறகு ஒரு வருடத்திற்கு மேல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த அனுஷ்கா ஷர்மா இப்போது மீண்டும் மீடியா வெளிச்சத்திற்குள் தன்னை கொண்டு வரமுயற்சி செய்து வருகிறார்.


ஆனால், படங்களில் நடிப்பது குறித்து அவர் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை என்றே தெரிகின்றது. இருந்தாலும், விளம்பர பட வாய்ப்புகளை தட்டாமல் ஏற்று நடிக்கிறார் அம்மணி.


என்ன இருந்தாலும், ரசிகர்களின் கவனம் நம் மீது இல்லை என்றால் விளம்பர வாய்புகள் வராது என்பதை தெரிந்து கொண்டவராக தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது மீன் செதில் போன்ற உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் இதயதுடிப்பை அதிகரிக்க வைத்துள்ளார் அனுஷ்கா.

மீன் செதில் உடையில் இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த அனுஷ்கா ஷர்மா..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! மீன் செதில் உடையில் இளசுகளின் இதயதுடிப்பை எகிற வைத்த அனுஷ்கா ஷர்மா..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 27, 2020 Rating: 5
Powered by Blogger.