குடும்பப் பாங்கினி ராஷ்மிகா-வா இப்படி கவர்ச்சி உடையில் ஆட்டம் போடுவது..? -ரசிகர்கள் ஷாக் - இதோ புகைப்படங்கள்..!


கன்னடம் மொழியில் நடிகையாக இருந்து பின், தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. 

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் படங்களுக்கு அதன்மூலம் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். 

குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ராஷ்மிகா மந்தண்ணா. சமீபத்தில் அரைகுறையாக ஆடையை அணிந்து கவர்ச்சியாக ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் ராஷ்மிகா. 


ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.



குடும்பப் பாங்கினி ராஷ்மிகா-வா இப்படி கவர்ச்சி உடையில் ஆட்டம் போடுவது..? -ரசிகர்கள் ஷாக் - இதோ புகைப்படங்கள்..! குடும்பப் பாங்கினி ராஷ்மிகா-வா இப்படி கவர்ச்சி உடையில் ஆட்டம் போடுவது..? -ரசிகர்கள் ஷாக் - இதோ புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.