விருது விழாவிற்கு முழு தொடையும் தெரியும் படி கன்றாவியான உடையில் பிக்பாஸ் அபிராமி - வாயை பிளந்த ரசிகர்கள்..!


கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் அஜித்குமார் நடித்த “நேர்க்கொண்ட பார்வை” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். 

மேலும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் பங்கேற்றவர். இந்த போட்டியின் மூலம் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறியவர். சமீபத்தில், நடைபெற்ற ஒரு விருது விழாவில் மிக மோசமான உடையில் வந்திருந்தார் அம்மணி.

அந்த உடை அணிந்த போது எடுத்த புகைப்படத்தை தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


முழு தொடையும் தெரியும் படியாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.விருது விழாவிற்கு முழு தொடையும் தெரியும் படி கன்றாவியான உடையில் பிக்பாஸ் அபிராமி - வாயை பிளந்த ரசிகர்கள்..! விருது விழாவிற்கு முழு தொடையும் தெரியும் படி கன்றாவியான உடையில் பிக்பாஸ் அபிராமி - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 04, 2020 Rating: 5
Powered by Blogger.