இணையத்தில் லீக் ஆன "மாஸ்டர்" க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு காட்சி - வைரலாக்கும் ரசிகர்கள்..!


நடிகர் விஜய்க்கு நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இப்படத்தை எக்ஸ்.பி தயாரிப்பாளர் நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்மையில் இப்படத்தில் இருந்து வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் யூடியூபில் பல பல சாதனைகளை செய்து வருகிறது. 

இதுவரை 21 மில்லியன் பார்வையாளர்களும் 1.3 மில்லியன் லைக்ஸும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் அடுத்து சிங்கிள் எப்போது வெளிவரும் என்றும் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஓன்று தீயாய் வைரலாகி வருகிறது. இதில் ஒரு கார் பிரிட்ஜ் மேல் நிற்பதுபோல் தெரிகிறது. இந்த காட்சிதான் மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்று பலரும் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 

இதோ அந்த புகைப்படம்...


இணையத்தில் லீக் ஆன "மாஸ்டர்" க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு காட்சி - வைரலாக்கும் ரசிகர்கள்..! இணையத்தில் லீக் ஆன "மாஸ்டர்" க்ளைமாக்ஸ் படப்பிடிப்பு காட்சி - வைரலாக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.