"என்னுடைய கடைசி இரவின் நிறம் வெள்ளை" - விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்த ரகுல் பரீத் சிங்..!


ரகுல் பிரீத் சிங் ஒரு பிரபல திரைப்பட நடிகை. மேலும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ்திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.அது மட்டுமல்லாது இவர் பல இந்தி மற்றும் கன்னடதிரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது, தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார். கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்திலும் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். 

இது மட்டுமின்றி தற்போது, கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வரும் ராகுல் ப்ரீத்சிங் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில், நடைபெற்ற ஃபெமினா ப்யூட்டி அவார்ட்ஸ் விருதுவிழாவில்கண்ணை கவரும் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

என்னுடைய கடைசி இரவின் நிறம் வெள்ளை என்று அவர் வெளியிட்ட இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,

"என்னுடைய கடைசி இரவின் நிறம் வெள்ளை" - விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்த ரகுல் பரீத் சிங்..! "என்னுடைய கடைசி இரவின் நிறம் வெள்ளை" - விருது விழாவிற்கு படு சூடான கவர்ச்சி உடையில் வந்த ரகுல் பரீத் சிங்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.