இந்த நடிகர் பாய் ஃப்ரெண்டா இருக்கணும் - இந்த நடிகர் கணவராக வரவேண்டும் - இளம் நடிகை ராஷ்மிகா ஒப்பன் டாக்..!


கீதா கோவிந்தம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனா, இன்கேம் இன்கேம் பாடலின் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த அந்த படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழகத்தின் பெரும்பாலான இளவட்டங்களிடம் ராஷ்மிகாவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

அதே நேரம் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பெரிய அளவில் மார்க்கெட்டை கைப்பற்றினார் ராஷ்மிகா. இதனால் அவர் தெலுங்கு திரையுலகில் அதிகம் விரும்பப்படும் நடிகையாகியுள்ளார்.

தமிழில், நடிகர் கார்த்தியில் சுல்தான் படத்தில் நடித்து வரும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு படம் ஒன்று விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் ராஷ்மிகாவிடம் உங்களது தோழராக, காதலராக, கணவராக யார் வரவேண்டும் என நினைகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, எனக்கு தோழராக நடிகர் நிதிஷ் இருக்க ஆசைபடுகிறேன். என்னோட பாய் ஃபிரண்டாக தளபதி விஜய் இருக்கவேண்டும். கணவராக....... என்று இழுத்தவர்.. கணவராக ஒரு தமிழ் நடிகர் தான் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நடிகர் பாய் ஃப்ரெண்டா இருக்கணும் - இந்த நடிகர் கணவராக வரவேண்டும் - இளம் நடிகை ராஷ்மிகா ஒப்பன் டாக்..! இந்த நடிகர் பாய் ஃப்ரெண்டா இருக்கணும் - இந்த நடிகர் கணவராக வரவேண்டும் - இளம் நடிகை ராஷ்மிகா ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.