எனக்கும் இந்த நடிகருக்கும் தான் முதலிரவு நடந்தது - நடிகை ஸ்ரீரெட்டி கிளப்பிய புது புழுதி..!


நடிகை ஸ்ரீரெட்டிக்கு அறிமுகம் தேவையில்லை. தற்போது ஒரு புது புழுதி ஒன்றை ஊதி விட்டுள்ளார் அம்மணி.

சமூகவலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி தற்போது தனக்கு நடந்த முதலிரவு குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார்.

இன்னும் திருமணம் ஆகாத நடிகை ஸ்ரீரெட்டி பல இயக்குனர்கள் என்னை பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொண்டு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர் என்று கூறி வந்தார்.

இந்நிலையில், நடிகர் அபிராமுக்கும் எனக்கும் முதலிரவு நடந்தது. அது நடந்த இடமான ராமநாயுடு ஸ்டூடியோஸ் விரைவில் அழிய போகின்றது என்று கூறியுள்ளார்.  


--Advertisement--
Share it with your Friends