"மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை" -கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!


ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்த 'வாட்ச்மேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெட்ஜ். 

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இவர், நடித்திருந்த 'கோமாளி' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 

கதாநாயகன் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக படத்தின் முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து "பப்பி" என்ற படத்தில் நடித்தார்.

ஃபிட்னஸ் ஃப்ரீக்காக வளம் வரும் இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சிலருக்கு மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை. நாம் தொங்கிக்கொண்டே ஊசலாடுவோம் " என்று ககூறி ரோப்பில் தொங்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.


"மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை" -கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..! "மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை" -கோமாளி பட நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.