இந்த ட்ரெஸ்ஸா..? - "முடியவே முடியாது" - ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!


தென்னிந்திய சினிமாவின் முன்னணி இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அவர் சமீபத்தில் மகா நதி என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை பெற்றார்.

தற்போது, ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அவருக்கு மகளாக நடித்து வருகிறார். சமீப காலமாக வெளியான சண்டைக்கோழி 2, சாமி 2 ஆகிய படங்களில் கவர்ச்சியான உடைகளில் உடலின் வளைவுகள் பளிச்சிடும் வண்ணம் நடித்திருந்தார்.

அதிலும், சாமி 2 படத்தில் தனது கொளுக்கு மொழுக்கு தேகத்தை இருக்கமான உடைகளில் முன்னழகு, பின்னழகு என படம் போட்டு காட்டினார். ஆனால், தற்போது இவரை தேடி வரும் பட வாய்ப்புகளில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என கூறி வருகிறாராம்.

மேலும், பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டான கீர்த்தி சுரேஷிடம் பிகினி உடையில் சில காட்சிகளில் நடிக்க கேட்டுள்ளார்கள். ஆனால், முடியவே முடியாது என அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

இந்த ட்ரெஸ்ஸா..? - "முடியவே முடியாது" - ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! இந்த ட்ரெஸ்ஸா..? - "முடியவே முடியாது" - ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.