ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் "நான் சிரித்தால்" ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் - குவியும் லைக்குகள்..!


நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அகில உலக சூப்பர் ஸ்டாரின் "தமிழ் படம் 2" மற்றும், சமீபத்தில் ஹிப்-பாப் ஆதியின் நடிப்பில் வெளியான "நான் சிரித்தால்" என அடுத்தடுத்து இவர் நடித்ள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 


இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


கருப்பு நிற ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் படு சூடான முக பாவனைகளுடன் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,



ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் "நான் சிரித்தால்" ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் - குவியும் லைக்குகள்..!  ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் உடையில் "நான் சிரித்தால்" ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.