கடை திறப்பு விழாவில் கண்ணை கட்டும் கவர்ச்சி உடையில் வந்த நடிகை அதுல்யா ரவி..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

“நாடோடிகள் 2”, “ஏமாளி” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த “கேப்மாரி” திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. 

அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது. 

கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். 

சினிமா மட்டுமில்லாமல்,விளம்பரம் மற்றும் கடை திறப்பு விழாக்கள் என கலந்து கொண்டு கல்லா கட்டி வரும் அம்மணி, சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் செம்ம ஹாட்டான சிவப்பு நிற உடையில் வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,கடை திறப்பு விழாவில் கண்ணை கட்டும் கவர்ச்சி உடையில் வந்த நடிகை அதுல்யா ரவி..! - வைரலாகும் புகைப்படங்கள்..! கடை திறப்பு விழாவில் கண்ணை கட்டும் கவர்ச்சி உடையில் வந்த நடிகை அதுல்யா ரவி..! - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.