மறைக்க வேண்டியதை மறைக்காமல் படு கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா - புகைப்படம் உள்ளே..!


2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். 

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

திருமணதிற்கு பின்னும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் மறைக்க வேண்டியதை மறைக்காமல் எடுத்துக்கொண்ட கிளு கிளு புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகின்றது. 


இந்த புகைப்படங்களை பார்த்த சிலர், திருமணம் ஆன பின்னும் இவ்வளவு கவர்ச்சி தேவையா ?


--Advertisement--
Share it with your Friends