"எங்களால் ஹேண்டில் பண்ண முடியவில்லை.. செம்ம ஹாட்.." - நடிகை கிரண் வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


நடிகை கிரண் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

ஜெய்ப்பூரைச் சேர்ந்த நடிகை கிரண் ரத்தோட் 2001-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

பின்னர் அஜித்துக்கு ஜோடியாக வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். 

தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையை கட்டியபடி படு சூடானபுகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை கிரந்கடிதுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் செம்ம ஹாட்.. எங்களால் ஹேண்டில் பண்ண முடியவில்லை என்று உருகி வருகிறார்கள்.
Advertisement

Share it with your Friends