கடற்கரையில் மேலாடையின்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நாகினி மௌனி ராய் - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..!


"நாகினி" சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் மௌனி ராய் . இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவர் தற்போது மேட் இன் சைனா படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் தென்னிந்திய படங்களில் நடித்த திரைப்படம் கே.ஜி.எஃப் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


கடற்கரையில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் மேலாடையின்றி வெறும் பெட்ஷீட்டை போர்த்தியபடி முழு முதுகும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

கடற்கரையில் மேலாடையின்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நாகினி மௌனி ராய் - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..! கடற்கரையில் மேலாடையின்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நாகினி மௌனி ராய் - ரசிகர்கள் ஷாக் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 12, 2020 Rating: 5
Powered by Blogger.