இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் வேணுமா..? - இளசுகளை கிக் ஏற்றும் சுந்தர்.சி-யின் "இருட்டு" பட நடிகை..!


நடிகர் விடிவி கணேஷ் தயாரிப்பில் வி.இசட் இயக்கியுள்ள படம் இருட்டு. சுந்தர் சி கதாநாயகனாக நடித்த இப்படத்தில் ஷாக்சி சவித்ரி, விமலா ராமன், சாய் தன்ஷிகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். 

இந்தப்படம் கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் சுந்தர் சி, சாக்‌ஷி சவுத்ரியுடன் லிப் லாக் முத்தக் காட்சி வைரலானது. இதுபற்றி அவர் கூறும் போது, கதைக்கும் மிகவும் அவசியம் என்பதால் தான் முத்தக் காட்சியில் நடித்தேன். நான் இயக்கிய படங்களில் நிறைய முத்தக் காட்சிகள் வைத்துள்ளேன், ஆனால் நான் நடிப்பது இதுவே முதல்முறை. 

ஆரம்பத்தில் இதில் நடிக்க தயக்கமாக தான் இருந்தது. இயக்குநரிடம் வேண்டாம் என கூறினேன். ஆனால் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ஏகப்பட்ட டேக்குகளுக்கு பிறகு தான் அந்த முத்தக்காட்சி இயக்குநருக்கு திருப்தியை கொடுத்தது. இன்னும் நெருக்கமாக நடிக்க தான் அவர் விரும்பினார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன். என கூறியுள்ளார்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள்தங்களை ஆக்டிவாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.


இந்த சட்டத்தை பின்பற்றி வருகிறார் அம்மணி. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார் ஷாக்சி. அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.

இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் வேணுமா..? - இளசுகளை கிக் ஏற்றும் சுந்தர்.சி-யின் "இருட்டு" பட நடிகை..! இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் வேணுமா..? - இளசுகளை கிக் ஏற்றும் சுந்தர்.சி-யின் "இருட்டு" பட நடிகை..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.