சின்ன வயசுல இருந்தே இந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்..! - வெளிப்படையாக கூறிய நடிகை ராஷ்மிகா


தெலுங்கில் கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ராஷ்மிகா. கன்னட நடிகையாக இருந்து தற்போது தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். 

இவருடன் ஜோடி போட பல கதாநாயர்களும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இதுநாள் வரை தான் காதலித்து வந்த கன்னட பட தயாரிப்பாளரை கூட ராஷ்மிகா கழட்டிவிட்டுவிட்டார். 

அவருடன் செய்து கொண்டு நிச்சயதார்ததையும் கூட ராஷ்மிக முறித்துக் கொண்டார். இப்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவுக்கு தமிழிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன.

தற்போது தமிழில் அறிமுகம் ஆகியுள்ள அவர் நடிகர் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளது. அது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவரிடம், 'உங்களது கிரஷ் யார்?' என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் 'எனக்கு சின்ன வயதில் இருந்தே தளபதி விஜய் மீது கிரஷ்' என கூறியுள்ளார்.

சின்ன வயசுல இருந்தே இந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்..! - வெளிப்படையாக கூறிய நடிகை ராஷ்மிகா சின்ன வயசுல இருந்தே இந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்..! - வெளிப்படையாக கூறிய நடிகை ராஷ்மிகா Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.